சூர்யா நடிப்பில் கடந்த பொங்கலுக்கு ரிலீசான படம் தானா சேர்ந்த கூட்டம். விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.
இளைஞர்களின் கோபம், அரசாங்கத்தில் நடக்கும் ஊழல் என பயங்கரமான கதைக்களத்தை கொண்ட இப்படம் வெற்றி பெற்றாலும் வசூலை அவ்வளவாக ஈட்டவில்லை.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் சமீபத்தில் அளித்துள்ள பெட்டியியல் சூர்யாவுடன் மீண்டும் இணைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் இந்த படம் பார்த்த பலருக்கு புரியவில்லை, சூர்யா கேசவலுக்காக இருக்கா வேண்டும் என்பதற்காக தான் படத்தின் கதை இவ்வாறு அமைக்கப்பட்டிருந்தது, மற்றபடி படத்தில் நிறைய இடத்தில FUN உள்ளது.
கூடிய சீக்கிரத்தில் சூர்யாவுடன் வேற லெவலில் ஒரு படத்தை பண்ண உள்ளேன் என கூறியுள்ளார்.