விஸ்வாசம் படம் பார்க்க சென்ற இருவருக்கு கத்திக்குத்து !!! வேலூரில் பதற்றம் !!

அஜித்தின்' விஸ்வாசம் '  படம் இன்று திரைக்கு  வெற்றிகரமாக வந்தது.நான்காவது முறையாக தல அஜித் -சிவா கூட்டணியில் இந்த படம் உருவாக்கி உள்ளது.மேலும் இந்த படத்தை

அஜித்தின்’ விஸ்வாசம் ‘  படம் இன்று திரைக்கு  வெற்றிகரமாக வந்தது.நான்காவது முறையாக தல அஜித் -சிவா கூட்டணியில் இந்த படம் உருவாக்கி உள்ளது.மேலும் இந்த படத்தை சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இன்று வேலூரில்  ரசிகர்களுக்கான சிறப்பு ஷோ திரையிடப்பட்டது.

இந்நிலையில்  அஜித்தின்’ விஸ்வாசம் ‘  படம் பார்க்கச் சென்ற திரையரங்கில்  இரண்டு தரப்பினருக்கிடையே  இருக்கை மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் கடைசியில் அடிதடி சண்டையாக மாறி  பின்பு கத்திக்குத்து நடந்தது. பின்பு காயம் பட்ட இருவரும் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். இந்த  சம்பவம் வேலூரில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது சம்மந்தமான குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.