வந்தா ராஜாவா தான் வருவேன்....!! சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.......!!!!

2013ம் ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் ' அட்டாரினிட்டிக்கி தாரேதி' என்ற படம் வெளியாகி இது சூப்பர் ஹிட்டானது. இதனை சுந்தர் சி தமிழில் ரீமேக் செய்து வருகிறார்.

2013ம் ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் ‘ அட்டாரினிட்டிக்கி தாரேதி’ என்ற படம் வெளியாகி இது சூப்பர் ஹிட்டானது. இதனை சுந்தர் சி தமிழில் ரீமேக் செய்து வருகிறார். இந்த படத்தின் கதாநாயகனாக சிம்பு நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ‘வந்தா ராஜாவா தன வருவேன்’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ஆகாஷ் மெகா, கேத்ரின் தெரசா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இதற்க்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

source :tamil.cinebar.in