நடிகை வாணிபோஜன் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கிறார். அதன்படி, தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே இவருகென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது என்றே கூறலாம்.
unknown nodeVani Bhojan Saree [Image Source: Twitter]
இவர் தற்போது அருள்வாய், கேசினோ, பாயும் ஒலி நீ எனக்கு, லவ் , ஊர் குருவி, ரேக்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் வரிசையாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து மேலும் சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.
இதையும் படியுங்களேன்-மாடர்ன் டிரெஸில் கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! வைரலாகும் புகைப்படங்கள்….
unknown nodeVani Bhojan Saree [Image Source: Twitter]
இதற்கிடையில் அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பச்சை நிற பட்டுபுடவையில் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
unknown nodeVani Bhojan Saree [Image Source: Twitter]
அதனை தொடர்ந்து தற்போது, அழகான பட்டுபுடவையில் சில அட்டகாசமான பபுகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலா கிவருகிறது
unknown node