உள்ள வந்தா பவருடி; அண்ண யாரு 'தளபதி' இன்ஸ்டாவில் இணைந்த விஜய்... உற்சாகத்தில் ரசிகர்கள்.!

நடிகர் விஜய் இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார்.

நடிகர் விஜய் இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார்.

பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் நடிகர் விஜய் இன்று இணைந்துள்ளார். இது தற்போது இன்ஸ்டாவில் ட்ரெண்ட் ஆகிவருகிறது. தனது இன்ஸ்டா பக்கத்தில் விஜய் தற்போது நடித்துவரும் லியோ படத்தின் லுக்கில் இருப்பது போன்ற படத்தை முதல் பதிவாக பதிவிட்டுள்ளார்.

அதில் விஜய் தனது வழக்கமான பாணியிலான “ஹலோ நண்பாஸ், நண்பிஸ்” என பதிவிட்டுள்ளார். மேலும் அவர் இன்ஸ்டாவில் இணைந்து சீக்கிரமாகவே மில்லியன் பாலோவர்களையும் பெற்றுள்ளார்.  தற்போதுவரை அவர் 2.5 மில்லியன் பாலோவர்களை பெற்றுள்ளார்.unknown node