காதலர் தின நடிகை சோனாலி பென்றே-யின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்....!!!

This cinema news gives information about valentines day actress sonali penres latest photos - kathalar thina nadikai sonali benres latest photos

நடிகை சோனாலி பென்றே ஒரு பிரபலமான நடிகை.

காதலர் தின நடிகை சோனாலி பென்றே-யின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

நடிகை சோனாலி பென்றே ஒரு பிரபலமான நடிகை. இவர் காதலர் தின படத்தில் நடித்ததில் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவரது இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கடந்த சில வருடங்களாக இவர் உயிர்கொல்லி நோயான புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோயால் பாதிக்கப்பட்ட இவர் வெளிநாட்டில் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், தற்போது இவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மீண்டும் இவர் படங்களில் நடிக்க துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்…,

unknown nodeunknown nodeunknown node