வாக்குறுதி அளித்த அஜித்…! யாருக்கு தெரியுமா…?

Default Image

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவராக தல அஜித் கருதப்படுகிறார். இந்நிலையில் இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது பலரின் கனவாக இருந்தாலும், அது சிலருக்கே வாக்கிறது.

இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் தமன் அளித்துள்ள பேட்டியில், அவர் அஜித்தை விமான நொஇளையத்தில் சந்தித்து பேசியதாகவும், 2019ல் இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறியதாகவும்கூறியுள்ளார்.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தின் இசையமைப்பாளராக தமன் தான் பணியாறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்