இணையத்தில் ட்ரெண்டாகும் #uninstallwhatsapp ஹேஸ்டேக்!

இணையத்தில் ட்ரெண்டாகும் #uninstallwhatsapp ஹேஸ்டேக். காரணம் இதுதான்.

இணையத்தில் ட்ரெண்டாகும் #uninstallwhatsapp ஹேஸ்டேக். காரணம் இதுதான்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்  மிக பெரிய அலாவில் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. முதலில் ஸீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் முழுவதும், இதற்கான மருந்தாய் கண்டுபிடிப்பதில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா குறித்த பல வதந்தியான செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. இதனையடுத்து, கொரோனா, அறிவியல் தொடர்பாக வாட்ஸ் ஆப்பிள் வரும் வதந்திகளை உண்மை என்று நடிகர் அமிதாப் பச்சனும், மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திராவும் கூறுகின்றனர்.

மேலும், இந்த பொய் கருத்துக்களை மக்களிடமும் கொண்டு சேர்க்கின்றனர். இதனால் இருவரும் வாட்சப்பை நீக்க வேண்டும் எனக் கோரி இந்திய அளவில், #uninstallwhatsapp ஹேஸ்டேக்கை ட்ரெண்டாகி வருகின்றனர்.