கண்ணை நம்பாதே படத்தில் களமிறங்கும் உதயநிதி...!

this news tells about udhayanithi stalin going to act in kannai nambathe movie kannai nambaathe padathil kalamirangum uthayanithi

உதயநிதி ஸ்டாலின் ‘கண்ணே கலைமானே’ படத்தை தொடர்ந்து ‘கண்ணை நம்பாதே’ படத்தில் நடிக்கவுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் ‘கண்ணே கலைமானே’ படத்தை தொடர்ந்து ‘கண்ணை நம்பாதே’ படத்தில் நடிக்கவுள்ளார். கண்ணே கலைமான் படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இதனையடுத்து இயக்குனர் மு.மாறன் இயக்கும் கண்ணை நம்பாதே படத்தில் நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை ஆத்மீகா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.