உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் இன்று…!!! குவியும் வாழ்த்துக்கள்….!!!
நடிகர் உதயநிதி ஸ்டாப்களின் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகன் என்பதையும் தாண்டி, அரசியலில் முக்கிய புள்ளியின் பேரன், மகன் என்ற பல பெருமைகள் உள்ளது. ஆனால் இவர் தனது தாழ்மையான குணத்தினால் பல இடங்களில் வெற்றி கண்டவர்.
இந்நிலையில் இவரது பிறந்தநாளான இன்று, காலையிலேயே அவரது தாத்தாவான மறைந்த திமுக தலைவர் கலைஞரின் சமாதிக்கு சென்று ஆசி பேருக்கு வந்தாராம். மேலும் அவர் கூறும் போது, கடைக்கோடி தொண்டன் நீ… தளபதியின் தவப்புதல்வன் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதனையடுத்து, பல சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
SOURCE : TAMIL.CINEBAR.IN