இயற்கை விவசாயியாக உதயமாகும் உதயநிதி.....!!!

the article gives information about udhayanithi is a natural farmer iyarkkai vivasayiyaaga uthayamaagum uthayanithi

உதயநிதி ஸ்டாலின் கண்ணே கலைமானே படத்தில் இயற்கை விவசாயியாக நடித்துள்ளார்.

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் திரைப்படம் கண்ணே கலைமானே படம். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் இயற்க்கை விவசாயியாக நடித்துள்ளார். இவரது இந்த கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. இவர் எமோஷனலான சில சீன்களை ஒரே ஷார்ட்டில் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடிகை தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார்.