'U' சான்றிதழ் பெற்ற மிஸ்டர்.லோக்கல் திரைப்படம்!

இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் மிஸ்டர்.லோக்கல் திரைப்படம். இப்படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை

இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் மிஸ்டர்.லோக்கல் திரைப்படம். இப்படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் மே 17-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், காதல் கதையாக உருவாக்கியுள்ள, இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு ‘யு’ வழக்கிங்கியுள்ளனர்.

unknown node