U/A சான்றிதழ் பெற்ற நயன்தாராவின் ஐரா படம்....!!!

This cinema news gives information about u-a certified nayantaras ira pictures - u-a saanrithal perra nayantharaavin iraa padam

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக வளம் வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகை நயன்தாரா நடித்துள்ள விசுவாசம் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று, பல சாதனைகளையும் படைத்துள்ளது.

இந்நிலையில், சர்ஜுன் இயக்கத்தில், நடிகை நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்துள்ள ஐரா படம் யு/ஏ’ (U/A) சான்று பெற்றுள்ளது. இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.