SK-16 படத்தில் இணையும் இரு பிரபலங்கள்!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டி ராஜ் இயக்கத்தில் உருவாகும் SK-16 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை அணு இம்மானுவேல் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் யோகி பாபு மற்றும் சூரி இருவரும் நடிக்கவுள்ளார்கள்.

https://www.instagram.com/p/BxJk5tTgYKe/?utm_source=ig_web_copy_link