நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை.
96 படம் பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்த வருட தொடக்கத்தில் 2 மாதங்களில் மட்டும் 96 படத்திற்காக த்ரிஷாவிற்கு பல விருதுகள் கிடைத்துள்ளது.
நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் நடித்துள்ள பல படங்கள் மக்க மத்தியில் நல்ல பாராட்டை பெற்றது. மேலும் இவர் நடித்துள்ள படங்கள்பல சாதனைகளையும் படைந்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் இவர் நடித்து வெளியான 96 படம் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்த படம் பள்ளி பருவ காதலை நினைவூட்டும் வண்ணம் உள்ளதால், இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்த வருட தொடக்கத்தில் 2 மாதங்களில் மட்டும் 96 படத்திற்காக த்ரிஷாவிற்கு பல விருதுகள் கிடைத்துள்ளது. அந்த புகைப்படங்களை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
unknown node