நம்ம எல்லாரும் என்ன பிறக்கும் போது ட்ரெஸ்ஸோடவா பிறந்தோம்! நடிகை அமலாபாலின் பாணியில் களமிறங்கிய பெண்மணி!
நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இவர் மைனா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், நடிகை அமலாபால் ஆடை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவர் நிர்வாணமாக நடித்துள்ளார். இதனால், இவருக்கு இப்படத்திற்கு வரவேற்பு இருந்தாலும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் அவர் ‘நம்ம எல்லாரும் என்ன பிறக்கும் போது ட்ரெஸ்ஸோடவா பிறந்தோம்’ என்று அமலாப்பால் சொல்லியிருந்தார். ஒரு பெண்மணியும் அதே போல் செய்துள்ளார்.
இதனையடுத்து, அந்த பெண்மணியின் வீடியோவை நடிகை அமலாபால் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டு, what a confidence! love it! என பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/Bz-xviJjjF3/?utm_source=ig_web_copy_link