காமெடி நடிகர் கவுண்டமணிக்கு இன்று பிறந்தநாள் !

சினிமா துறைகளில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராய் உருவெடுத்த நடிகர் கவுண்டமணி இன்று தனது 81 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சினிமா துறைகளில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராய் உருவெடுத்த நடிகர் கவுண்டமணி இன்று தனது 81 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சினிமாவில் தனது அரசியல் வசனங்களால் மக்களை பெரிதும் ஈர்த்துள்ளார்.இவர் பேசிய வசனங்களில்,”அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…”, என்ற வசனம் இன்றைக்கும் பெரிய அளவில் பிரபலமாக உள்ளது.