வலிமை முதல் பாடல் வெளியாகும் நேரம்.!? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

வலிமை முதல் பாடல் வெளியாகும் நேரம்  இன்று இரவு 7 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

வலிமை முதல் பாடல் வெளியாகும் நேரம்  இன்று இரவு 7 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை. படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் படமாக்கப்படவுள்ளது. படத்திலிருந்து வெளியான மோஷன் போஸ்டர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல சாதனைகளை படைத்தது வருகிறது.

அடுத்ததாக வலிமை திரைப்படத்தின் முதல் பாடல் வரிகள் இன்று இரவு 10.30 மணிக்கு வெளியாகிறது என தகவல்கள் கசிந்த நிலையில், படத்தின் ஆடியோ உரிமத்தை பெற்ற சோனி மியூசிக் வலிமை முதல் பாடல் வெளியாகும் நேரம்  இன்று இரவு 7 மணிக்கு அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

unknown node