காக்கா முட்டை படத்தில் நடித்த சின்ன காக்கா முட்டை யா இது.!

சிறிய வயதில் இவரை நாம் பார்த்தோம் ஆனால் தற்பொழுது ஸ்டைலாக மாறியுள்ளார், அந்த புகைப்படம் சமூக

சிறிய வயதில் இவரை நாம் பார்த்தோம் ஆனால் தற்பொழுது ஸ்டைலாக மாறியுள்ளார், அந்த புகைப்படம் சமூக

இயக்குனர் மணிகண்டன் அவர்களின் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காக்கா முட்டை இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் இணைந்து தயாரித்தனர், மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ரமேஷ் மற்றும் விக்னேஷ் என்ற சிறுவர்கள் நடித்திருந்தார்கள்.இந்த படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்றே   கூறலாம் மேலும் விருதுகளை அள்ளிக்குவித்தது என்றும் கூறலாம்.

இந்த நிலையில் தற்பொழுது இந்த படத்தில் சின்ன சின்ன காக்கா முட்டை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களுக்கு மனிதில் நீங்காத இடம் பிடித்தவர் ரமேஷ் இவர் அப்பொழுது சிறிய வயதில் இவரை நாம் பார்த்தோம் ஆனால் தற்பொழுது ஸ்டைலாக மாறியுள்ளார், அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

unknown nodeunknown node