அமைச்சரிடமே லஞ்சம்: திருச்செந்தூர் கோயில் காவலர்கள் சஸ்பெண்ட்!அமைச்சரிடமே லஞ்சம் பெற்ற விவகாரத்தில் இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் (Suspend) செய்யப்பட்டுள்ளனர்.