நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 29 வருடங்கள் ஆகிறது. இதனையடுத்து, ஜி.வி.பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில், ” ஒரு தாயின் நீதிக்கான இறுதி குரல் இதுவாகவே இருக்கட்டும். இத்தாயின் வேதனை தவிர்ப்போம். நீதியை விதைப்போம்.” என பதிவிட்டுள்ளார்.https://www.instagram.com/p/ByjqaPkhArQ/?utm_source=ig_web_copy_link
ஒரு தாயின் நீதிக்கான இறுதி குரல் இதுவாகவே இருக்கட்டும்! நடிகர் ஜி.வி.பிரகாஷ் உருக்கம்!
நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில்,