ஃபிரான்ஸ் நாட்டில் அதிக அட்மிஷன்ஸ் பெற்ற படம் இது தானா !!! கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள் !!!!!

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு தனி இடம் இருக்கிறது.இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும்.இவரின் படங்களுக்கு தனி புரமோசன்கள் கூட

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு தனி இடம் இருக்கிறது.இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும்.இவரின் படங்களுக்கு தனி புரமோசன்கள் கூட தற்போது செய்யப்படுகிறது.வெளி நாட்டிலும் இவரது படங்கள்   முக்கிய சாதனை படைத்திருக்கிறது.

ஃபிரான்ஸ் நாடு  அதிக அட்மிஷன்ஸ் பெற்ற படங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. டாப் 10 லிஸ்டில் தற்போது முதலில் இருப்பது தளபதி விஜய்யின் ‘மெர்சல்’ ஆகும்.மேலும் இரண்டாவது இடத்தில் இருப்பது ‘எந்திரன்’ ஆகும்.

கடந்த ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக ‘சர்கார் படம்’ வெளியானது.இது ரூ 250 கோடிக்கு மேலே வசூல் செய்து சாதனை படைத்தது.டாப் 10 லிஸ்டில் ‘சர்கார்’ படம்  3 ஆம் இடத்தில்  உள்ளது. மேலும் இந்த படத்தின் பாடல்கள் இணையதளங்களில் அதிகமான பார்வைகளை பெற்று முக்கிய சாதனை படைத்தது.