கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், கண்ணீர், கவலை, மோதல்கள் என பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள ஆண் போட்டியாளர்கள், பாட்டு இயற்றுவதில் மிகவும் வல்லவர்கள். இதனையடுத்து, கவின் அம்மா! அம்மா! பாடலின் வரிகளை மாற்றி, சாண்டிக்காக ஒரு பாடல் இயற்றியுள்ளார். அதற்க்கு பதிலாக சாண்டியும் கவினுக்காக ஒரு பாடல் பாடுகிறார்.
unknown node