இது 8-வது முறை....துள்ளி குதித்த நயன்தாரா... கொண்டாடி தீர்த்த விக்னேஷ் சிவன்.! வைரலாகும் வீடியோ..!

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், ஜூன் மாதம் பெற்றோர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள்.

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், ஜூன் மாதம் பெற்றோர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்தை தொடர்ந்து தேனீலவுக்காக பல நாடுகளுக்கு சென்றார்கள்.

unknown node

அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு 37 -வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்கள்.

இதையும் படியுங்களேன்-பத்து நிமிஷத்துல முடிச்சிட்டு கிளம்பிடுவேன்…. இளம் நடிகை அந்த விஷயத்துல ரெம்ப ஃபாஸ்ட்..!

unknown node

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாரா மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடியுள்ளனர். கப்பலில் கேக் வெட்டி அவர் பிறந்த நாள் கொண்டாடியை புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node

இந்த நிலையில், பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நயன்தாரா துள்ளிகுதிக்கும் வீடியோ ஒன்றை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு ”   8-வது முறை என் பிறந்த நாளை என் நயன்தாரா தங்கத்துடன் கொண்டாடுகிறேன்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)