அட நம்ம பிக் பாஸ் தர்ஷனா இது? அட்டகாசமான புகைப்படம் உள்ளே!

இலங்கையிலிருந்து வந்து உலக நாயகன் கமலஹாசனின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகியவர்தான் தர்ஷன். அதன்

இலங்கையிலிருந்து வந்து உலக நாயகன் கமலஹாசனின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகியவர்தான் தர்ஷன். அதன் மூலம் அவருக்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்தது.

அதை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் சொந்தக்காரரானார். இந்நிலையில், தனது இணைய தள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடும் தர்ஷன், தற்பொழுதும் அட்டகாசமான தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதோ  இது அந்த புகைப்படம்,

unknown node