அய்யய்யோ இந்த நடிகைக்கு என்னாச்சி! வாய் ஒரு மாதிரி போய்ட்டு வருது! கவர்ச்சி நடிகை வெளியிட்ட கலக்கலான வீடியோ!

நடிகை சன்னி லியோன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இவர் ஹிந்தி மற்றும்

நடிகை சன்னி லியோன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இவர் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சன்னி லியோன் தனது சமூகவலைதளப்பாக்கத்தில், கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், முத்தம் கொடுப்பது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node