பாஜகவில் சேர்ந்த ரசிகர்களுக்கும் மற்றும் அஜித் ரசிகர்மன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை !!ரசிகர் மன்ற தலைவர் !!

Default Image

அஜித் தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகர்களில் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் அனைவராலும் தல என்னும் பெயரால் அழைக்கபடுகிறார். இவர் நடித்த படம் ‘ விஸ்வாசம் ‘ தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது.இவர் படம் வரும் நாள்களை ரசிகர்கள் செம மாஸாக கொண்டாடிவருகின்றனர்.

இந்நிலையில் அஜித் ரசிகர் மன்ற முன்னாள் தலைவர் ரமேஷ் ஒரு பேட்டி அளித்துள்ளார். தற்போது அப்பேட்டியில் அவர் கூறியதாவது, பாஜகவில் சேர்ந்த அஜித் ரசிகர்களுக்கும்  மற்றும் அஜித் ரசிகர்மன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் தற்போது ஒரு பேட்டி அளித்திருந்தார். ஏற்கனவே இந்த காரணத்திற்க்காக தான் ரசிகர் மன்றம் ஒரு முறை கலைக்கப்பட்டது எனவே தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்