தீபாவளிக்கு தளபதி மட்டும் ஸ்பெஷல் இல்லை....! தலயும் தான் ஸ்பெஷல்...!!!

தளபதி விஜய் அவர்களின் சர்கார் படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ள நிலையில், தளபதி ரசிகர்கள் சந்தோசத்திற்கு அளவே இல்லை. எங்கு பார்த்தாலும் தளபதி ரசிகர்கள்

தளபதி விஜய் அவர்களின் சர்கார் படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ள நிலையில், தளபதி ரசிகர்கள் சந்தோசத்திற்கு அளவே இல்லை. எங்கு பார்த்தாலும் தளபதி ரசிகர்கள் சர்க்கார்ட் பற்றியே பேசிக்கொண்டும், கொண்டாடிக்கொண்டும் இருக்கின்றனர்.

இந்நிலையில், தல ரசிகர்கள் அஜித் குறித்து ஏதாவது தகவல் வராதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு, இன்ப செய்தியாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

அஜித் அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்ட பெரிய பட்டாசு ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிக்கொண்டு இருக்கிறது.

source :tamil.cinebar.in