கண்ணான கண்ணே பாடலின் முழு வீடியோ...!!!

This cinema news gives information about the whole video of the song - kannana kanne paadalin mulu video

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விசுவாசம் படத்தின் கண்ணான கண்ணே பாடலின் முழு வீடியோ இன்று மாலை வெளியாகிறது.

நடிகர் அஜித் நடித்துள்ள விசுவாசம் படம் வெளியாகி பல சாதனைகளை படைத்து, மக்கள் மத்தியில் வரவேற்புகளையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் வெளியான கண்ணான கண்ணே பாடலின் முழு வீடியோ இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது.