பார்க்க வில்லன் போல இருந்தவர் இன்று ஹீரோ ஆகிவிட்டார், அப்போ மற்றவர்கள் யார் என கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரு வாரமாக ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வாரம் தோறும் போட்டியாளர்களை நேரலையில் பார்த்து நிகழ்ச்சியின் தொகுப்பாளராகிய கமல் பேசுவது வழக்கம். அது போல இன்று இரவும் அவர் பேசவுள்ளார். இந்நிலையில் பார்க்க வில்லனின் அடியாள் போல இருந்தவர் ஒரே நாளில் ஹீரோ ஆகிவிட்டார், அப்போ ஹீரோ போல இருப்பவர்கள்? என கமல் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,
unknown node