பெட்டிக்கடை படத்தின் ட்ரைலர்....!

This cinema news gives information about the trailer of tha small shop - samuthirakaniyin pettikkadai padathin trailer

சமுத்திரக்கனியின் பெட்டிக்கடை படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணியளவில் வெளியாகிறது.

இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி எப்போதுமே சமுதாய சிந்தனைகளை தூண்டக்கூடிய படங்களை தான் நடித்து வருகிறார். தற்போது இவர் பெட்டிக்கடை படத்தில் நடிக்கிறார். இவர் இந்த படத்தில் பாண்டி என்கிற பெயருடன் வித்தியாசமான புரட்சிகரமான ஆசிரியராக நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.