நீதாண்டி எனக்குள்ள! இவரு பாடகரா இருப்பாரோ? வைரலாகும் வீடியோ!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிக்லஸியில்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிக்லஸியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில், பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இதனையடுத்து, முகன் நீதாண்டி எனக்குள்ள என்ற பாடலை பாடுகிறார். அதற்கு கவின் தாளம் தட்டுகிறார். இதோ அந்த வீடியோ,

unknown node