பிரமாண்டமான சாதனை படைத்த விசுவாசம் படத்தின் பாடல்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரு வருகிறது. இந்நிலையில்,

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் தொடர்ந்து சாதனைகளை படைத்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், விசுவாசம் படத்தில் வெளியான கண்ணான கண்ணே பாடல் மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்த பாடல், யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

unknown node