"உறியடி 2" படத்தின் "வா வா பெண்ணே" பாடல் வரி வெளியானது !!!!

this news gives information about The song line "vaa vaa penne " was released-uriyadi 2 padathin vaa vaa penne padal variakal veliyanathu

“உறியடி-2” படத்தில் விஜயகுமார் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளார்.

நடிகர் சூர்யா இந்த படத்தை தயாரித்துள்ளார்.

நடிகர் விஜயகுமார் இயக்கி நடித்த படம் “உறியடி”. இப்படத்தில் சாதி பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாக்கபட்டியிருந்தது.

இப்படத்தில்  மிமீ கோபி , சிடிசன் சிவகுமார் , சந்துரு குமார் , ஹென்னா பெல்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் “உறியடி-2” இரண்டாம் பாகம் உருவாக்கி உள்ளனர் .இப்படத்தில் விஜயகுமார் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளார்.விஸ்மயா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

நடிகர் சூர்யா இந்த படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்க்கு “96” படத்திற்க்கு இசையமைத்த கோவிந்த் வசந்த இசையமைத்துள்ளார்.இந்நிலையில் “உறியடி 2” படத்தில் இடம் பெற்ற “வா வா பெண்ணே” பாடல் வரிகள் வெளியானது.

unknown node