அதே அழகு அப்படியே அசரடிக்கிறது… மீண்டும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட காஜல் கலக்கல் கிளிக்ஸ்…
காஜல் அகர்வாலுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். அவர் திருமணம் முடிந்த பிறகு சற்று சினிமா விட்டு விலகி இருந்தாலும் கூட அவருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டம் குறையவே இல்லை என்று கூறலாம். இதனால் அவர்களை மகிழ்விக்கும் வகையில் தினம் தினம் தான் எடுக்கும் புகைப்படங்களை காஜல் அகர்வால் வெளியீட்டு வருகிறார்.
கடந்து சில நாட்களுக்கு முன்பு கூட சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலை அணிந்து கொண்டு சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்களேன்- அட்ஜஸ்ட்மென்ட் கேக்குற அவனுகளுக்கே அசிங்கமா தெரியல… விளாசி தள்ளிய சீரியல் நடிகை.!
அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சேலையில் காஜல் அகர்வால் மிகவும் அருமையாக இருக்கிறார் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் நடிகை காஜல் அகர்வால் தற்பொழுது சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#kajalagarwal pic.twitter.com/rIydGL5454
— CineBloopers (@CineBloopers) September 29, 2022