ஹோ கயா நா என்கிற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால், 2008ம் ஆண்டு வெளியான பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து சரோஜா, பொம்மலாட்டம் என்ன பல திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படங்களில் அவரது கதாபாத்திரங்கள் அவ்வளவாக பேசப்படவில்லை. இதை தொடர்ந்து நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் ஜோடியாக நடித்ததன் மூலம் இளைஞர்கள் மனதில் தீராத இடம் பிடித்தார். […]
நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பல நடிகர்கள் நடிகைகள் நடித்து வருகிறார்கள். முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் மிகவும் பிரமாண்டமாக இருப்பதால் ஒவ்வொரு காட்சிகள் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. படத்திற்கான இசையமைக்கும் பணிகளும் தேவிஸ்ரீ பிரசாத் தீவீரமாக இறங்கி பணியாற்றி வருகிறார். இந்த இரண்டாவது பாகத்திலும் ஊ சொல்றியா மாமா பாடலை போல ஒரு குத்துப்பாடல் இருக்கிறதாம். முதல் […]
காஜல் அகர்வாலுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். அவர் திருமணம் முடிந்த பிறகு சற்று சினிமா விட்டு விலகி இருந்தாலும் கூட அவருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டம் குறையவே இல்லை என்று கூறலாம். இதனால் அவர்களை மகிழ்விக்கும் வகையில் தினம் தினம் தான் எடுக்கும் புகைப்படங்களை காஜல் அகர்வால் வெளியீட்டு வருகிறார். கடந்து சில நாட்களுக்கு முன்பு கூட சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் […]
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த 2020-ஆம் ஆண்டு கவுதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் ஹாய் சினாமிகா உள்ளிட்ட சில திரைப்படங்களில் காஜல் நடித்தார். அடுத்தாக தான் கர்ப்பமான செய்தியை கூட நீண்ட நாட்களுக்கு பிறகே ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார். கர்ப்பமாக இருக்கும் காலத்தில் படங்களில் நடிக்கமுடியாது என்பதால் கமிட் ஆன பல படங்களில் விலகினார். வீட்டிலே இருந்த காஜல் அகர்வால் கர்ப்பகாலத்தில் கூட போட்டோ […]
தமிழ் ரசிகர்களிடையே பிரபல நடிகையாக சிறந்து விளங்குபவர் நடிகை காஜல் அகர்வால்.இவர் தற்போது கோமாளி என்ற படத்தில் இயக்குனர் பிரதீப் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இவர் தமிழை தவிர தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை காஜல் பல விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் சமீபத்தில் ஒரு செல்போன் விளம்பரத்தில் நடித்துள்ளார்.அதில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார். அந்த வீடியோ ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறது. #SamsungM40 […]
தற்போது இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக வலம்வருவபர் காஜல் அகர்வால் ஆவார்.இவர் திரை உலகிற்கு வருவதற்கு முன்பே காதலித்து ப்ரேக்-அப் ஆனவராம். மேலும் இவர் சினிமாவிற்கு வந்த பிறகு ஒருவருடன் காதல் கொண்டிருந்தாராம்.ஆனால் அவர் சினிமாவை சார்ந்தவர் இல்லையாம்.அந்த நேரத்தில் நிறைய படங்கள் வாய்ப்பு வந்ததால் அவருடன் நேரத்தை செலவிட முடியவில்லை. அதனால் அவர் பொறுத்து பார்த்து ஒரு கட்டத்தில் அவர் மீது வெறுப்பாகி காதலை முறித்துக்கொண்டார், இந்நிகழ்வு அவருக்கு பெரிய வருத்தத்தை தந்தது என கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு […]