இந்திய சினிமாவே திரும்பி பார்க்க வைத்த RRR.! இத்தனை கோடி வசூலா.?.?

பாகுபலி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரமாண்ட பட்ஜெட்டில் ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்,

பாகுபலி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரமாண்ட பட்ஜெட்டில் ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் நடித்துள்ளார்கள்.

unknown node

டிவிவி நிறுவனம் இந்த படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் நேற்று பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

unknown node

ரசிகர்களுக்கு மத்தியில் படம் நல்ல விமர்சனத்தை வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த திரைப்படம் முதல் நாள் வசூலில் மிரட்டியுள்ளது என்றே கூறலாம். அதன்படி, தமிழகத்தில் முதல் நாளில் படம் ரூ. 12 கோடி வரையும் ஆந்திராவில் ரூ. 100 கோடி வரை வசூலை செய்துள்ளது.

unknown node

உலகம் முழுவதும் படம் முதல் நாளில் ரூ. 200 கோடி வரை வசூல் செய்து சாதனை செய்திருப்பாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் நாளே இப்படி தாறுமாறாக வசூல் செய்திருக்கும் நிலையில், வரும் நாட்களில் அணைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை

இந்திய சினிமாவே திரும்பி பார்க்க வைத்த RRR.! இத்தனை கோடி வசூலா.?.?