ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் சாதனை

ஹிப்ஹாப் நடித்து வெளியான நட்பே துணை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 11 நாளில்

ஹிப்ஹாப் நடித்து வெளியான நட்பே துணை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 11 நாளில் ரூ. 18.01 கோடி வசூலித்து டாப் 5 வசூல் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது.