விஜய் சேதுபதி நடித்துள்ள 96 படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியானது.....!!!!

சினிமா திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் விஜய் சேதுபதி அவர்களும் ஒருவர் ஆவார். இவர் நடித்துள்ள 96 படம் அனைத்து மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில்

சினிமா திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் விஜய் சேதுபதி அவர்களும் ஒருவர் ஆவார். இவர் நடித்துள்ள 96 படம் அனைத்து மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்துவிட்டு பலரும் கமெண்ட் செய்துள்ளனர். இந்த காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்புகளும், பாராட்டுகளும் கிடைத்துள்ளது.

source :tamil.cinebar.in

விஜய் சேதுபதி நடித்துள்ள 96 படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியானது.....!!!!