கென்னடி கிளப் படக்குழுவினரின் புகைப்படம்

This cinima news gives information about the photo of kennedy club crew-kennady club padakuluvinarin pukaipadam

இயக்குனர் சுசீந்திரன் “கென்னடிகிளப்” எனும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்த படக்குழுவினரின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் அவரது ட்விட்டர் பகுதியில் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த படம் “வெண்ணிலா கபடி குழு “. இந்த படத்தில் நாயகனாக நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ளளார்.மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிகைசரண்யா மோகன் நடித்துள்ளார்.இந்நிலையில் இந்தபடம் இயக்குநர் சுசீந்திரனுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுதந்தது.

அதற்கு பிறகு இவர் பாயும்புலி, பாண்டியநாடு, நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர் முதலிய பல படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இவர் “கென்னடிகிளப்” எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சசிகுமார் ,பாரதிராஜா முதலியவர்கள் நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.இந்நிலையில் இந்த படம் பெண்கள் கபடி போட்டியில் கலந்து கொண்ட பிறகு நடக்கும்  சம்பவங்கள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படக்குழுவினரின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் அவரது ட்விட்டர் பகுதியில் வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/dir_susee/status/1107995773239586816