ஜெயம் ரவிக்காக அடிவாங்கிய இசையமைப்பாளர் !!!ஏன் தெரியுமா ?

ஜெயம் ரவி நடித்த படம் 'அடங்க மறு' இதனை கார்த்திக் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை  சாம்.சி.எஸ், இசை அமைத்துள்ளார். 'அடங்கமறு' படத்தின்  புரமோஷனுக்காக

ஜெயம் ரவி நடித்த படம் ‘அடங்க மறு’ இதனை கார்த்திக் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை  சாம்.சி.எஸ், இசை அமைத்துள்ளார். ‘அடங்கமறு’ படத்தின்  புரமோஷனுக்காக மதுரையில் உள்ள ஒரு தியேட்டருக்கு இயக்குனர் கார்த்திக், இசை அமைப்பாளர் சாமை அழைத்து சென்றார்.

அப்போது அங்கு ஏராளமான ரசிகர்கள் வந்துள்ளனர்.கூட்டத்தை கண்டு அவர் பயந்து  நின்று கொண்டிருந்தார். இயக்குனர் கார்த்திக் வேகமாக மேடை ஏறிவிட்டார். சாம் அந்த கூட்டத்தில் சிக்கிக்கொண்டு இருந்திருக்கிறார்.இதை கவனிக்காமல் இயக்குனர் கார்த்திக் மேடைக்கு சென்றுள்ளார்.

அப்போது போலீஸ்காரர் ஒருவர் இசையமைப்பாளரை அடித்திருக்கிறார்.பின்பு அவரை பார்த்து   தூரமாக செல்லும்படி கூறியுள்ளார். இசையமைப்பாளர்  அடி வாங்குவதை  பார்த்த இயக்குனர் அவர் இசையமைப்பாளர் சாம்  ‘அவரை மேடைக்கு அனுப்புங்கள்’ என சொல்லி கூட்டத்திலிருந்து மீட்டுள்ளார் .

ஜெயம் ரவிக்காக அடிவாங்கிய இசையமைப்பாளர் !!!ஏன் தெரியுமா ?