அடேங்கப்பா! சுமோக்களை பற்றிய படமா?

இயக்குனர் ஹோசிமின் இயக்கத்தில், சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடக்கும் படம் தான் சுமோ. இப்படத்தில் விடிவி கணேஷ் மற்றும் யோகிபாபு இருவரும் நடிக்கின்றனர். இப்படம்

இயக்குனர் ஹோசிமின் இயக்கத்தில், சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடக்கும் படம் தான் சுமோ. இப்படத்தில் விடிவி கணேஷ் மற்றும் யோகிபாபு இருவரும் நடிக்கின்றனர். இப்படம் குறித்து இப்படத்தின் இயக்குனர் விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, சுமோ என்றால், மல்யுத்த வீரர் என்றும் அர்த்தமாம். இப்படம் ஜப்பானிய சுமோக்களின் வாழ்ககையை பற்றிய படம் என்று கூறியுள்ளார். யோஷினெரி தஷிரோ என்ற ஜப்பானிய மல்யுத்த வீரர் இந்த படத்தில் நடிக்கிறார்.

அடேங்கப்பா! சுமோக்களை பற்றிய படமா?