இன்னும் 10 நாட்களில் வெளிவரவுள்ள அசுரன்..! ட்ரெண்டாகும் #அசுரன்திருவிழா_10நாட்களில் ஹாஷ்டக்

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவரவுள்ள படம், அசுரன். இப்படத்தை வெற்றி மாறன் இயற்றியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இப்படத்தை

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவரவுள்ள படம், அசுரன். இப்படத்தை வெற்றி மாறன் இயற்றியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இப்படத்தை கலைப்புலி S. தாணு தயாரித்துள்ளார். மேலும், இப்படத்தில் G.V.பிரகாஷ் இசையமைத்தார்.

இந்நிலையில், இந்தப்படம் அடுத்த மாதம் 4 ஆம் தேதி வெளிவரவுள்ளது. படம் வெளிவர 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ட்விட்டரில்#அசுரன்திருவிழா_10நாட்களில்என்ற ஹாஷ்டக் தற்பொழுது வைரலாகி வருகிறது.