3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனிற்கு தங்கையாக நடித்தன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை கேப்ரில்லா சார்ல்டன். இவர் அதனை தொடர்ந்து சில நடன நிகழ்ச்சிகள் மற்றும் ஒரு சில சீரியல்களில் நடித்ததன் மூலம் சற்று சின்னத்திரையில் பிரபலமானார் என்றே கூறலாம். ஆனால் இவருடைய பெயரை வெளியே தெரிவதற்கு காரணமாக அமைந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.
READ MORE –கணவர் கூட போனாலே ஏதாவது சொல்றாங்க! நடிகை ஸ்ரேயா சரண் வேதனை!
unknown nodeGabriella Charlton / @Gabriella Charlton
இவர் பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவருக்கு அந்த நிகழ்ச்சி பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் இவருக்கு சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.
read more-அடடா ‘அல்வா துண்டு இடுப்பு’! தாராளமாக காட்டும் தர்ஷா குப்தா..வைரலாகும் புகைப்படங்கள்!
unknown nodeGabriella Charlton / @Gabriella Charlton
அந்த வகையில் ராஜா ராணி 2 உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தார். இது ஒரு புறம் இருக்க பட வாய்ப்புகள் வேண்டும் என்பதற்காக அடிக்கடி கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டு அதற்கான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் மிகவும் கவர்ச்சியாக இருப்பதன் காரணமாக அதுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது.
read more-மயக்கும் நீல நிற கவுன்…அரைகுறை ஆடையில் அப்படி ஒரு போஸ்! சாக்ஷியின் வைரல் கிளிக்ஸ்.!
unknown nodeGabriella Charlton @Gabriella Charlton
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அட்டகாசமான சில புகைப்படங்களை கேப்ரில்லா சார்ல்டன் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது டைட்டான உடைகள் கவர்ச்சியாக போஸ் கொடுத்து சில அட்டகாசமான புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியீட்டு இருக்கும் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
