3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனிற்கு தங்கையாக நடித்தன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை கேப்ரில்லா சார்ல்டன். இவர் அதனை தொடர்ந்து சில நடன நிகழ்ச்சிகள் மற்றும் ஒரு சில சீரியல்களில் நடித்ததன் மூலம் சற்று சின்னத்திரையில் பிரபலமானார் என்றே கூறலாம். ஆனால் இவருடைய பெயரை வெளியே தெரிவதற்கு காரணமாக அமைந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். READ MORE – கணவர் கூட போனாலே ஏதாவது சொல்றாங்க! நடிகை ஸ்ரேயா சரண் வேதனை! இவர் பிக் பாஸ் சீசன் […]
கப்ரிஎல்லோ சார்ல்டன் “3” திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்தார். சமீபத்தில் கப்ரிஎல்லோவின் ஒரு புகைப்படம் வெளியானது.அதை பார்த்த ரசிகர்கள் இது கப்ரிஎல்லோ தானா என கேட்கும் அளவிற்கு மாறியுள்ளார். கப்ரிஎல்லோ சார்ல்டன் சின்னத்திரை மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். மேலும் அதே தொலைக்காட்சியில் கடந்த 2012 -ம் ஆண்டு ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது […]