தலைமுடியில் கலரிங் செய்து ஆளே மாறிய தெறி பேபி- வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

நடிகை மீனா மகளின் லேட்டஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை மீனா மகளின் லேட்டஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. தமிழில் ரஜினி, அஜித், கமல், ஆகிய முன்னை நடிகர்களுடன் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 2009-ஆம் ஆண்டு மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு நைனிகா என்ற பெண்குழந்தை உள்ளது. நைனிகா கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தில் விஜய் மற்றும் சமந்தாவின் மகளாக நடித்திருந்தார். முதல் படத்திலே மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

unknown node

இந்த படத்தை தொடர்ந்து அரவிந்த் சாமி, அமலாபால் நடிப்பில் வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் நைனிகா நடித்திருந்தார். அடுத்ததாக அவர் எந்த படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை.

இந்நிலையில், தற்போது தனது அம்மா மீனாவுடன் நைனிகா இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் தலைமுடியில் கலரிங் செய்து ஆளே மாறியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

unknown nodeunknown nodeunknown node