வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த லேட்டஸ்ட் தகவல்.!

The first look of the movie will be released on March 25th and the teaser trailer will be released on April 29th.

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  மார்ச் 25 ஆம் தேதியும், டீசர் ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியாகும் என்றும் தகவல்.

நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை .இதனால் தல ரசிகர்கள் அப்டேட் எப்போது என்று கேட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது கிடைத்த தகவல் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மார்ச் 25 ஆம் தேதி வியாழன் கிழமை வெளியாகும் என்பது உறுதியாகைவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைபோல் வலிமை படத்தின்  டீசர் ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியாகும் என்றும் தகவல் பரவி வருகிறது.