பல படங்களின் சாதனையை முறியடித்து பின்னுக்கு தள்ளிய விசுவாசம் திரைப்படம்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

இந்நிலையில், மே-1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, இப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதுவரை வெளியான அனைத்து திரைப்படங்களின் டி.ஆர்.பி சாதனையையும் முறியடித்து முதலிடத்தை பெற்று, இப்படம் சாதனை படைத்துள்ளது.

unknown node