கோமாளிகளோடு கலகலப்பாக இருக்கும் குட்டிநடிகர்! வைரலாகும் புகைப்படம்!

இன்று பலரது மனதையும் கொள்ளை கொண்டுள்ள, குறும்புக்கார குட்டிநடிகர், அஸ்வந்த், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர்ஸ்டார் ஜூனியர் நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம், தனது மழலை பேச்சாலும், நடிப்பாலும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், அஸ்வந்த் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
https://www.instagram.com/p/BypHM2MBjoB/?utm_source=ig_web_copy_link