இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உருவாகியுள்ள 2.0 படமானது ரஜினி நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக வெளியாகியுள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், இந்த படம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பலரும் இந்த படம் பல நல்ல கருத்துக்களை கூறியுள்ளது என்று கூறுகின்றனர். இந்நிலையில், இந்த படம் குறித்து திரைக்கதை எழுத்தாளர் கருந்தேள் ராஜேஷ் கூறுகையில், ‘ பேய் படம் பார்க்கின்றோமோ என்ற எண்ணம் எழுந்தது ‘ என்று கூறியுள்ளார்.source :tamil.cinebar.in
பேய் படம் பார்க்கிறோமோ என்ற எண்ணம் எழுந்தது....!!! 2.0 படம் குறித்து கருத்து தெரிவித்த கருந்தேள் ராஜேஷ்....!!!
இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உருவாகியுள்ள 2.0 படமானது ரஜினி நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக வெளியாகியுள்ளது. இந்த படம்